Off scamஆஃப் மோசடி
I registered with interest through an app (name not wanting to say), and immediately I received a message from the bank saying that I need to pay money for one month from my bank account. Please suggest what I can do to stop that app.நான் ஒரு (பெயர் சொல்ல விரும்பவில்லை)செயலி மூலம் ஆர்வம் கொண்டு பதிவு செய்த உடனே என் வங்கி கணக்கில் இருந்து ஒரு மாதத்திற்கு உண்டான பணம் கட்ட வேண்டும் என்று வங்கி மூலம் மெசேஜ் அனுப்பி வைத்தனர்.நான் அந்த செயலியயை நிறுத்தி வைக்க என்ன செய்யலாம் என்று யோசனை தாருங்கள்
Comments (2)
- AAdzin Naufal3 weeks ago
delete the app that taking your money
2