To investigate this scam immediately, please provide your phone number. [PHONE]இந்த மோசடி பற்றி நீ உடனே விசாரிக்க உங்க போன் நம்பர் தர.[PHONE]
I turned off a cloth on Facebook and went. It said three night dress 149 rupees. I said okay, do GP (Google Pay). They told me to do GP. After doing GP, there was no message. When will the cloth be sent? No message. Okay, there is a game today. We took it tomorrow. Later, I saw that there was nothing in the Facebook message about calling you. A person named Seenu picked up the phone and spoke in Tamil. Then they spoke in Hindi and acted like they didn't understand anything. Look, I have experience with bills. I did GP.பேஸ்புக்ல துணி ஒன்றை ஆஃப் பண்ணி போட்டு வந்துச்சு மூணு நைட் டிரஸ் 149 ரூபாய் அப்படின்னு போட்டு இருந்தேன் ஜி பி பண்ண சொன்னாங்க ஜி பி பண்ண அதுக்கப்புறம் மெசேஜ் காணோம் எப்ப துணி அனுப்புன்னு காணோம் சரி இன்னைக்கு விளையாட்டு இருக்கு நாளைக்கு எடுத்து விட்டுட்டோம் அப்புறம் பார்த்தா அந்த பேஸ்புக் மெசேஜ்ல போற உங்களுக்கு கால் பண்றதுக்கு எதுவுமே இல்ல சீனு ஒரு நம்பர் புடிச்சு போன் போட்டா பஸ்ட் தமிழ்ல பேசினாங்க அப்புறம் ஹிந்தியில் பேசி ஒன்னுமே தெரியாது மாதிரி நடிக்கிறாங்க பாருங்க நான் பில் அனுப்ச்சி இருக்கிறேன் ஜிபி பண்ணது