Five rupee notesஐந்து ரூபாய் நோட்டுகள்
Never trust any advertisement or post on Facebook claiming to sell five rupee notes in lakhs. I have been scammed of 5500 rupees so far. None of you should get cheated.ஐந்து ரூபாய் நோட்டுகள் லட்ச கணக்கில் விற்க விளம்பரம் மற்றும் விற்பனை என்று பேஸ்புக்கில் பதிவு வரும் ஒரு போதும் நம்பாதே எனக்கு இதுவரை 5500ரூபாய் ஏமாந்தேன் நீங்கள் யாரும் ஏமாற வேண்டாம்
Comments (1)
- AAlexa Velez1 day ago
Who would buy rupees on Facebook 😐
0