Thiefதிருடன்
It appears as if working on Amazon and Flipkart. They will provide a courier in our name. But it will not be as if we booked the courier. It will seem like someone else sent it on our behalf. The amount ranges from 700 to 1000 rupees. He receives a commission for that.அமேசான் மற்றும் flipkart-ல் ஒர்க் பண்ணுவது போல் வருகிறார். நமது பெயரில் கொரியர் தருவார். ஆனால் அது நாம் கொரியர் புக் செய்ததாக இருக்காது. வேறொருவர் நமக்காக அனுப்பியது போல் இருக்கும். அதன் பணம் 700 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் இருக்கிறது. அதற்கான கமிஷனை அவர் பெறுகிறார்.
Comments (1)
- SShivansh Prajapati3 days ago
my mobail number is hacked
1