Saree advertisement fraud [PHONE]புடவை விளம்பர பிராடு [PHONE]
I sent 550 rupees trusting an advertisement on a Facebook page selling sarees. They asked for 200 rupees for delivery, and I trusted and sent that too. So far, there has been no information. They check WhatsApp but do not respond. I have given the money and am very distressed. 😔 Please, no one should be cheated. 🙏 That phone numberபுடவை விற்பனை என்ற பெயரில்( facebook) தளத்தில் விளம்பரத்தை நம்பி 550ரூபாய் அனுப்பினேன் அவர்கள் 200 ரூபாய் டெலிவரி வேண்டும் என்றார்கள் நானும் நம்பி அனுப்பினேன் இதுவரை எந்த தகவலும் இல்லை (whatsapp)பார்க்கிறார்கள் பதில் இல்லை பணமும் கொடுத்து மனவுலச்சல் தான் அதிகம் 😔 யாரும் ஏமாற வேண்டாம் 🙏அந்த போன் நம்பர்
Comments (1)
- Nasir Sayyed4 days ago
If you send money then you have get message before delivery for address or contact number if u had not received any message then don't mind with the help of Truecaller
0