Deceived youthஏமாத்தி யுவன்
I came to Searchet and watched video clips. At that time, I thought I could do Tamil novel writing work job. From one video, I added the number on WhatsApp and sent a message. Then I asked the name of the person who offered Tamil novel writing work job. He said his name was Pavithra and asked me to send 700 rupees. I sent the money and got cheated. The caller's name was Abi. Then I asked what your name is, and he said Pavithra. I got cheated by paying 700 rupees. After that, the Tamil novel was uploaded online. Then they said the place was Tirunelveli. On the G Pay number, the name Balaganesh appeared. Then I blocked my number on the blacklist. Please don't get hurt a lot.நான் வந்து சேர்சேட்ல வீடியோ காட்சிகள் பார்த்தேன் அப்போது தமிழ் நாவல் writing work job பன்னலாம் நினைச்சிட்டு ஒரு வீடியோ இருந்து அதை வாட்சப்பில் நம்பரை சேர்த்து message பன்னுன அப்போது தமிழ் நாவல் writing work job தாங்க போன்ற அவன் பெயரை கேட்டேன் அப்பொழுது சொல்லி பெயர் என்னா பவீத்ரா என்று சொல்லி 700ரூபாய் பணம் அனுப்பி விடுங்க சொன்னாங்க நானும் அனுப்பு வீட்டு ஏமாந்துட்டேன் டூர்காலர்ல பெயர் அபி வந்துச்சி அப்பறம் என்ன உங்க பேரு பவீத்ரா சொன்னிங்க கேட்டேன் அப்பொழுது சொல்லி 700 காசு வாங்கி ஏமாந்துட்டேன் அதுக்கு தான் கொஞ்சம் ஓங்கிட்ட தமிழ் நாவல் உயர்ந்தது ஆன்லைன் அப்பறம் ஊர் திருநெல்வேலி சொன்னாங்க G pay நம்பர்ல பாலகணேஷ் பெயர் வந்துச்சு அப்பறம் என்னோட நம்பர் பிளாக் லிஸ்டில் போட்டுட்டு ரொம்ப காயப்படுத்தாதீங்க